Wednesday, 11 January 2017

எழுத்துலகத்தின் என் அடுத்த அடி..

வாசித்தும் எழுதியும் பல வருடங்கள் ஆன நிலையில், மீண்டும் எழுத்துலகத்திற்கு வரும் முயற்சியாக, முன்னமே என் அலுவலக வலைப்பூவில் பதிவிட்ட படைப்புகளை மீள்பதிவாக இங்கு பதிவிடலாம்  என இருக்கிறேன்.

குறை நிறைகள் இருப்பின் சுட்டி காட்ட தயங்காதீர்.

நன்றி,
நாணல்