Wednesday, 22 July 2009

உரிமைகள்...

என் தனித்துவம் தொலைத்து

முகம் தெரியாத உனக்காகவும்

உன் உறவுகளுக்காகவும் வளர்க்கப்படுகிறேன்...

உன் வருகைக்கு

பிறகாவது விடியுமெனப் பார்த்தால்,

விடியாது நீயும் உனக்காகவே

என்னை செதுக்கிக் கொள்கிறாய்...

பறிக்கப்படும் உரிமைகள்

உள்ளதென உணர்த்தாமல் இருந்திருக்கலாம்,

சுயம் தொலைந்த என்

கண்ணீராவது எனக்காக எஞ்சியிருக்கும்

நன்றி,

நாணல்

13 comments:

கவி அழகன் said...

அழகான கவிதை. .வாழ்த்துக்கள்!

anujanya said...

ஹலோ, என்ன இது? எல்லாருக்கும் நடப்பது தானே :)

கவிதை நல்லா இருக்கு நாணல். புது வீடும் :)

அனுஜன்யா

கவிக்கிழவன் said...

அழகான கவிதை. .வாழ்த்துக்கள்!

Muthusamy Palaniappan said...

this is not all true

நட்புடன் ஜமால் said...

நலமற்ற

சுயமாய் ...

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு நாணல்.

நாணல் said...

:) நன்றி Yalavan...

:) ஆமாங்க அனுஜன்யா..இது எல்லாருக்கும் நடப்பவை தான்... நன்றி..

நன்றி கவிக்கிழவன் :)

நன்றி ஜமால்.. :)

நன்றி நவாசுதீன்...

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதை அழகு..புன்னகையின்றி...

சென்ஷி said...

நல்லாயிருக்கு நாணல்!

Thamiz Priyan said...

நல்லா இருக்கு! இதைத் தான் பெண்கள் விரும்பி ஏத்துக்கிறாங்களே..:))

Admin said...

அழகான கவிதை. .வாழ்த்துக்கள்

கலையரசன் said...

எல்லாருக்கும் ரிப்பீட்டேய்ய்்ய

நாணல் said...

நன்றி பிரியமுடன்.........வசந்த் , சென்ஷி அண்ணா, தமிழ் பிரியன் அண்ணா, சந்ரு , கலையரசன்...

தமிழ் பிரியன் அண்ணா --- விரும்பி ஏத்துக்கிட்டா பரவாயில்லை..சில நேரம் பெண்கள் மீது திணிக்கப்படுகிறது... அது தான் கொஞ்சம் வருத்ததுக்குறிய விஷயம்....