என் பாதைகளை புதுபித்தாய்
அதில் பயணம் செய்ய
ஏனோ மறுத்திட்டாய்
நினைவுகளாய் உன்
சுவடுகளை பின்பற்றுகிறேன்
உன் நினைவுகளை
மட்டுமாவது
சுமக்கும் சுகமான
வாழ்க்கை கிட்டுமென...
படம் : http://mymistakes.blog.co.in/files/2009/08/pathway.jpg
நன்றி,
நாணல்
நாணல்
2 comments:
நன்றாக வித்தியாசமாக உள்ளது உங்கள் கவிதை
mikka arumaiyaana pirathipalippu...
//உன் நினைவுகளை
மட்டுமாவது
சுமக்கும் சுகமான//
arumaiyaana yekkangal...
keep posting :D
Post a Comment