உனக்காக தனித்து வாழ்ந்து என் காதலை உனக்கு நிரூபிக்கமுடியாபட்சத்தில் என் காதலை நிரூபிக்க காதலோடு உயிர் பிரிந்துவிடும் இவ்வுலகை விட்டு ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ உடலின் வலிகள் உறக்கத்தில் மறுத்துப்போகும் உயிரின்(காதலின்) வலிகள் உறக்கத்தில் மட்டுமே கூடுகிறது ஏனோ? நன்றி, நாணல் |
5 comments:
உறக்கத்தில்(லும்) ...
முதல் பத்தி :(
இரண்டாம் பத்தி நல்லாயிருக்கு
காதல் தவிர்த்துவிட்டு எழுதுங்கள் ...
:(
:)
//உடலின் வலிகள்
உறக்கத்தில் மறுத்துப்போகும்
உயிரின்(காதலின்) வலிகள்
உறக்கத்தில் மட்டுமே
கூடுகிறது ஏனோ?//
மிகவும் உண்மையான வரிகள்....
i am able to relate it for me also.... very touching....
@ ஜமால், செந்தில் ,தமிழ் பிரியன் அண்ணா, Solaimani - பின்னூட்டத்திற்கு நன்றி
Post a Comment