தூங்காது நீ விழித்திருக்க தூங்கியும் உனை நினைத்திருக்க வார்த்தைகள் மறந்த மௌனத்தை மொழிபெயர்க்க முடியாமல் நானும் தவித்திருக்க தனிமையையும் மௌனத்தையையும் உடைக்க உனை மறக்க எத்தனிக்கிறேன் &^%$#@! மலர்ந்து மணம் பரப்பி வண்டை குறை கூறுவதில் அர்த்தமில்லை மலர்ச்சியும் மணமும் இயற்கையாய் நிகழ்கையில் உனை குற்றம் கூறியாகப்போவது ஒன்றுமில்லை மலர்வண்டாக இருக்கும் மட்டும் எதுவும் குற்றமில்லை நன்றி, நாணல் |
7 comments:
கலக்கறீங்க :)))
நல்லாருக்குங்க ..!
மணம் பரப்பும் என்றிருக்க வேண்டுமோ?
நன்றி ஸ்ரீ, வசந்த் :) .
கவிதை நல்லாருக்கு
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தினேஷ் :)
நல்லாருக்குங்க ..!
நன்றி மயாதி :)
Post a Comment