நாணலாய்.......
Monday, 7 September 2009
காலம்...
காலம் காட்டிய
திசையில் பயணித்த
நம் பயணங்களை
காலந்தாழ்த்தியாவது
காலம் இணைக்குமென
காலத்தோடு போட்டிக்கொண்டு
காலமாகாமல் காத்திருக்கிறேன்...
படம் :
http://susannacole.tumblr.com/
நன்றி,
நாணல்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)