
என் பாதைகளை புதுபித்தாய்
அதில் பயணம் செய்ய
ஏனோ மறுத்திட்டாய்
நினைவுகளாய் உன்
சுவடுகளை பின்பற்றுகிறேன்
உன் நினைவுகளை
மட்டுமாவது
சுமக்கும் சுகமான
வாழ்க்கை கிட்டுமென...
படம் : http://mymistakes.blog.co.in/files/2009/08/pathway.jpg
நன்றி,
நாணல்
நாணல்