Thursday 24 June 2010

என் காதல்…


உனக்காக தனித்து வாழ்ந்து
என் காதலை
உனக்கு நிரூபிக்கமுடியாபட்சத்தில்
என் காதலை நிரூபிக்க
காதலோடு உயிர் பிரிந்துவிடும்
இவ்வுலகை விட்டு
 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
 
உடலின் வலிகள்
உறக்கத்தில் மறுத்துப்போகும்
உயிரின்(காதலின்) வலிகள்
உறக்கத்தில் மட்டுமே
கூடுகிறது ஏனோ?
 
நன்றி,
நாணல்

 

5 comments:

நட்புடன் ஜமால் said...

உறக்கத்தில்(லும்) ...

முதல் பத்தி :(

இரண்டாம் பத்தி நல்லாயிருக்கு

Unknown said...

காதல் தவிர்த்துவிட்டு எழுதுங்கள் ...

Thamiz Priyan said...

:(
:)

Solai said...

//உடலின் வலிகள்
உறக்கத்தில் மறுத்துப்போகும்
உயிரின்(காதலின்) வலிகள்
உறக்கத்தில் மட்டுமே
கூடுகிறது ஏனோ?//


மிகவும் உண்மையான வரிகள்....
i am able to relate it for me also.... very touching....

நாணல் said...

@ ஜமால், செந்தில் ,தமிழ் பிரியன் அண்ணா, Solaimani - பின்னூட்ட‌த்திற்கு ந‌ன்றி