Wednesday 20 October 2010

முதல் முயற்சி

வெற்றியோடு
முடங்கிவிடும்
முதல் முயற்சி!


–00–00–


பகிர்ந்துகொள்ள முடியா
வெற்றிகளால்
அன்னியப்படுத்தப் படுகின்றன‌
உறவுகள்!


நன்றி,
நாண‌ல்

4 comments:

நட்புடன் ஜமால் said...

வெற்றியோடு
முடங்கிவிடும்
முதல் முயற்சி! ]]

சிறப்பா சொன்னீங்க

thiyaa said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு

Unknown said...

உண்மை தான்ங்க...!!

நாணல் said...

நன்றி ஜமால், தியா, வைகறை :)